மதுரை நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளர் சு. வெங்கடேசன் வேட்பு மனு தாக்கல்!

Madurai Minutes
0

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா  கூட்டணியின் சார்பாக மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் திரு சு. வெங்கடேசன் அவர்கள் தமது வேட்பு மனுவினை மதுரை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கதீதா விடம் தாக்கல் செய்தார்.


மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி மூர்த்தி, மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், திமுக மாநகர் மாவட்ட செயலாளர் கோ தளபதி எம்.எல் .ஏ,காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் உடன் இருந்தனர் .

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !