விஜய் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தங்கத்தேர் இழுத்த த.வெ.க.,வினர் !

Madurai Minutes
0

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜயின் 50-வது பொன்விழா பிறந்த நாளை முன்னிட்டு த.வெ.க.,வினர் மதுரை பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலில் தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர்.  2026-ல் தளபதி கண்டிப்பாக தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுவார். வலுவான கூட்டணியை அமைப்பதற்கான த.வெ.க., வியூக வகுக்கும் என தெரிவித்தனர்.


இதில் த.வெ.க., மதுரை வடக்கு மாவட்ட மேலூர் தொகுதி இளைஞர் அணி தொண்டர் அணி நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !