செல்லம்பட்டி தெற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் அறிவிப்பு

Madurai Minutes
0

 


செல்லம்பட்டி தெற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் அறிவிப்பு மதுரை

நிர்வாக வசதிக்காக பல்வேறு ஒன்றியங்களை பிரித்து திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.அதன்படி செல்லம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட 29 ஊராட்சிகளை வடக்கு, தெற்கு ஒன்றியங்களாக பிரித்து அறிவித்தது. அதன்படி செல்லம்பட்டி தெற்கு ஒன்றிய

அவைத்தலைவராக அம்மாவாசி, ஒன்றிய செயலாளராக மதுரை மாவட்ட ஊராட்சி துணை தலைவரான முத்துராமன், துணை செயலாளர்களாக காசி, ராசு, ராமேஸ்வரி,பொருளாளராக ஒச்சு, மாவட்ட பிரதிநிதிகளாக செல்லப்பாண்டி, பவுன்சாமி, நீதி ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். 

ஒன்றிய செயலாளராக பொறுப்பேற்ற முத்துராமனுக்கு திமுக நிர்வாகிகள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !