மதுரை தமுக்கம் மைதானத்தில் மாவட்ட நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் நடத்தும் பொருட்காட்சி

Madurai Minutes
0

மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மதுரை மாவட்ட நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் I Deal Ads and Events Chennai இணைந்து நடத்தும் பொருட்காட்சியை தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் லிட் இன் கௌரவ ஆலோசகர் திரு. S.P.ஜெயப்பிரகாசம் அவர்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.


நிகழ்வில் மதுரை மாவட்ட  நுகர் பொருள் விநியோகஸ்தர்கள்   சங்கத் தலைவர் திரு. A.S.V.A.மாதவன், A. Arunachalam & Company Managing Director திரு. M.மகேந்திரன், Elite Foods, Pan India Marketing Head Mrs.ராதிகா,  Milky Mist Dairy Food Pvt Ltd, Managing Director திரு.பிரசன்னா, Sree Annaporna Foods, Managing Director திரு. விஜய் பிரசாத், NSK Ganesh Ghee, Managing Director திரு.கார்த்திக், Naga Limited, Managing Director திரு. ஆறுமுகம், aravind Chettinad Snacks, Managing Director திரு. திண்ணப்பன், I Deal Ads and Events, Managing Director திரு. பிரபு, மதுரை மாவட்ட நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க செயலாளர் திரு.S.வினோத் கண்ணா, பொருளாளர் திரு. P.S.A.R.A. வெங்கட் சுப்ரமணியன்,  துணைத் தலைவர்கள் திரு. K. கணேசன்,  திரு. P. வெங்கடாசலபதி, இணைச்செயலாளர் திரு. S.ஜெயகாந்தன் மற்றும் பலர் உள்ளனர்.Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !