மதுரை காமராஜர் பல்கலைக்கழக படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பம்: அறிவிப்பு வெளியீடு

Madurai Minutes
0

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 2023-2024-ஆம் கல்வியாண்டிற்கு 45 முதுகலை மற்றும் 9 இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் இணையவழி (ஆன்லைன்) மூலம் வரவேற்கப்படுகின்றன. 

இந்த கல்வியாண்டு முதல் இளநிலை அறிவியல் மற்றும் முதுநிலை கணினி அறிவியல் பிரிவுகளில் அதிக வேலைவாய்ப்புகளை பெறுவதற்கான சிறப்பு படிப்புகள் M.Sc., கணினி அறிவியல் (M.Sc., Computer Science with specialization) (i) Cyber Security (ii) Artificial Intelligence and Machine Learning மற்றும் இளநிலை அறிவியலில் (B.Sc., Computer Science with specialization) (i) Cyber Security (ii) Artificial Intelligence and Machine Learning (iii) Data Science படிப்புகள் வழங்கப்படுகின்றன.   மாணவர்கள் https://admissions.mkuniversity.ac.in என்ற வலைதளம் மூலமும் mkuniversity.ac.in என்ற பல்கலைக்கழக வலைதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம்.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !