ராசிபுரம் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் வசதியை மத்திய இணையமைச்சர் திரு எல் முருகன் தொடங்கிவைக்கிறார்

Madurai Minutes
0

ராமேஸ்வரம்-ஓகா-ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – பாலக்காடு தினசரி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில், நாகர்கோயில் – எஸ்எம்விடி பெங்களூரு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை ராசிபுரம் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்வதற்கு பரிசோதனை அடிப்படையில் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. 


இதற்கான நிகழ்ச்சி 2023 ஜூலை 6 அன்று ராசிபுரம் ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணையமைச்சர் திரு டாக்டர் எல் முருகன்  ஓகா-ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலின் ராசிபுரம் நிறுத்தத்தை கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !