தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்க வரும் நடிகை ஆராத்யா!

Madurai Minutes
0

அழகும் திறமையும் கலந்த கலவை நடிகை ஆராத்யா. தெலுங்கில் ஒரு படம் நடித்திருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களின் அன்பு வேண்டி தமிழிலும் தனது திறமையை நிரூபிக்க காத்துக்கொண்டு இருக்கின்றார். 


தற்போது தமிழில் நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து வரும் இவர் விரைவில் தமிழ் சினிமாவில் தடம் பதிக்க உள்ளார். இளமையும் அழகும் ஒருசேர கலந்த கலவையாக உள்ள இவர் நிச்சயம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பேன் என்கிறார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !