மதுரை - கோயம்புத்தூர் ரயில் போத்தனூர் வரை இயக்கம்

Madurai Minutes
0

சேலம் கோட்டத்தில் கோயம்புத்தூர் - போத்தனூர் ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது இதன் காரணமாக டிசம்பர் 16 அன்று மதுரையில் இருந்து காலை 07.25 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - கோயம்புத்தூர் விரைவு ரயில் (16722) போத்தனூர் வரை மட்டும் இயக்கப்படும். மறு மார்க்கத்தில் கோயம்புத்தூர் - மதுரை விரைவு ரயிலும் (16721) டிசம்பர் 16 அன்று போத்தனூரில் இருந்து இயக்கப்படும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !