மனதின் குரல் நிகழ்ச்சிக்கான கருத்துக்களை பகிருமாறு மக்களுக்கு பிரதமர் அழைப்பு

Madurai Minutes
0


 வரும் 25-ம் தேதி காலை 11 மணிக்கு ஒலிபரப்பாகவுள்ள மனதின் குரல் நிகழ்ச்சிக்கு தங்கள் ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். நமோ செயலி, மைகவ் ஆகியவற்றில் எழுதுமாறும், 1800-11-7800 என்ற எண்ணில் தங்கள் செய்தியை பதிவு செய்யுமாறும் மக்களை திரு மோடி வலியுறுத்தியுள்ளார்.

MyGov இன் அழைப்பைப் பகிர்ந்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு;

"இம்மாதம் 25-ஆம் தேதி ஒலிபரப்பாகவுள்ள 2022-ம் ஆண்டின் கடைசி மனதின் குரல் நிகழ்ச்சிக்கான உங்கள் உள்ளீடுகளைப் பெற ஆவலாக உள்ளேன். நமோ செயலி, மைகவ் ஆகியவற்றில் எழுதுமாறும், அல்லது உங்கள் செய்தியை 1800-11-7800 இல் பதிவு செய்யுமாறும் உங்களை கேட்டுக்கொள்கிறேன்."

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !