அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாளன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் தலைமை நிலைய செயலாளர் இ.மகேந்திரன் வழங்கினார்

Madurai Minutes
0


 மதுரை 

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் பிறந்தநாள் நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் செக்காணூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று பிறந்த இரு பெண், ஒரு ஆண் குழந்தைகளுக்கு மதுரை புறநகர் தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் 

திருமங்கலம்.வடக்கு ஒன்றிய அம்மா பேரவை.செயலாளர் சிவபாண்டி ஏற்பாட்டில் தங்க மோதிரத்தை 

மாநில தலைமை நிலைய செயலாளர் இ.மகேந்திரன் அணிவித்தார்.

தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த கர்ப்பிணி தாய்மார்களுக்கு இனிப்பு வழங்கி டிடிவி யின் பிறந்த நாளை கொண்டாடினர்.,

முன்னதாக செக்கானூரணி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் திரளான அமமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !