தொடர் சிலம்பம் ஆடி மதுரை எஸ்.பி.ஓ.ஏ.பள்ளி மாணவர்கள்

Madurai Minutes
0


 மதுரை 

கின்னஸ் ஸ்டார்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் வகையில் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆசான்கள் ராஜ மகா குரு ராமகிருஷ்ணன், சேதுலட்சுமி, செல்வராஜ், பரத் வாஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.சிறப்பு விருந்தினர்களாக கின்னஸ் ஸ்டார்ஸ் உலக புத்தகத்தின் இயக்குநர்கள் கலிஸ்த்ராஜ் மற்றும் டேனியல் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் எஸ்.பி.ஓ.ஏ.பள்ளி மாணவர்கள் இளவேந்தன், இமயவர்மன் உட்பட இரண்டரை வயது முதல் 42 வயது வரையிலான 100 மாணவர்கள் 3 மணி நேரம் சிலம்பாட்டம் அரங்கேற்றினர். 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !