பாலமேட்டில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா.

Madurai Minutes
0


 மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சி முன்பு பாரதிய ஜனதா கட்சியின் வடக்கு ஒன்றியம் சார்பாக வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா ஒன்றிய தலைவர் தங்கதுரை, தலைமையில் பொதுச் செயலாளர்கள்

 சங்கர்கணேஷ், கண்ணன், முன்னிலையில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் செல்லப்பாண்டி, மகளிர் அணி மாவட்ட பொது செயலாளர் முனீஸ்வரி, நிர்வாகிகள் குமரேசன், சாமி, கஜேந்திரன், சுப்பிரமணி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பாஜக அலுவலகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு ஒன்றிய தலைவர் தலைமையில் நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !