டெட்கோ' விருது பெற தகுதியான இளம் தொழிலதிபர்கள் விண்ணப்பிக்கலாம்

Madurai Minutes
0

 

மதுரை தமிழ்நாடு பொருளாதார முன்னேற்ற கழகம் சார்பில் நடப்பாண்டு தொழில்துறையில் சாதனை படைத்த 22 பேருக்கு டெட்கோ விருதுகள் வழங்கப்படுகிறது. இதற்கான விழா சிக்கந்தர்சாவடி ஏ.எப்.டி.சி வளாகம், சிற்றவை அரங்கில் மே மாதம் 14-ந் தேதி நடக்கிறது. மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் பெண் தொழில் முனைவோர் https://forms.gle/xomKBGpcLiQRsnG67, tedco.org.in என்ற இணைய தளங்களில் விண்ணப்பிக்கலாம். 22 விருதுகளின் தலைப்புகள், விண்ணப்பிக்கும் விவரங்கள் பற்றி அறிந்து கொள்ள 98657 55800 தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று டெட்கோ விருது குழு தலைவர் ஜே.கே.முத்து, துணைத் தலைவர் ராஜமூர்த்தி, பொருளாளர் வேணுகோபால், நிர்வாகிகள் காசிராஜன், பழனிச்சாமி ஆகியோர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !