மதுரை காந்தி மியூசியத்தில் ஹோண்டா ஷைன் 100 சிசி வெளியீட்டு விழா

Madurai Minutes
0

மதுரை காந்தி மியூசியத்தில் ஹோண்டா ஷைன் 100 சிசி வெளியீட்டு விழாவை தொலைகாட்சி பிரபலங்கள் தங்கதுரை, அமுதவாணன், திவாகர், மதுரை முத்து, சிக்கந்தர்,லதா ராவ் மற்றும் ராஜ் கமல் ஆகியோர் கலந்து கொண்டு பிரமாண்டமாக வெளியிட்டனர். 

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் சதீஷ் குமார் (ஏரியா இன்சார்ஜ் சேல்ஸ்),  சதீஷ் ரகுபதி (ஏரியா இன்சார்ஜ் சர்வீஸ்), மற்றும்  முத்துசெல்வம் (CWI) ஆகியோர் மதுரை வெளியீட்டு நிகழ்வில், அசோக் (GM- ஹரிதா ஹோண்டா), பிரவீன் மோகன் (ஏஜிஎம் - ஜீவன் ஹோண்டா) மற்றும் திரு. பாண்டுரெங்கன் (விற்பனை மேலாளர் - வைகை ஹோண்டா) ஆகியோரும் மறக்கமுடியாத நிகழ்வில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் 3000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !