சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

Madurai Minutes
0

மதுரை, அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் குமாரம்  தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வாக நாட்டு காய்கறி விதைகள் அடங்கிய  விதைப்பென்சில், துணிப்பைகளை  மதுரை மண்ணின் மைந்தர்கள் அழகுராஜா வழங்கினார்.


இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் திருமதி.மகேஸ்வரி,ஆசிரியர் மேரி, ரதி,பிரபாகரன் கலந்து கொண்டனர்...


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !