மத்திய அரசு மற்றும் எல்ஐசி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Madurai Minutes
0

மதுரை எல்ஐசி கோட்டத்தின் சார்பில் செல்லூர் கோட்ட அலுவலகத்தில் மத்திய அரசு மற்றும் எல்ஐசி நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத போக்கினை கண்டித்து எஸ்சி/ எஸ்டி மற்றும் பௌத்த எல் ஐ சி ஊழியர் சங்கத்தினர் முருகேசன் தலைமையில் பொதுச் செயலாளர் ஆடியராஜ் வரவேற்புரையுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் முக்கிய கோரிக்கைகளான எல்ஜசியை தனியாருக்கு தாரைவாக்கும் போக்கினை கைவிட வேண்டும், பழைய பென்ஷன் முறையை அமல்படுத்த வேண்டும், தற்காலிக/தினசரி துப்புரவு பணியாளர்களை நிரந்தரம் செய்யக் கோரியும் ,புதிய பணி நியமனத்தை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கார்த்திக் நன்றியுரையாற்றினார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !