AR எண்டர்டெயின்மெண்ட் சார்பில் "Star Edition Award -2024"

Madurai Minutes
0

சென்னையில் கடந்த சனிக்கிழமை( 11.5.2024) அன்று கோரா புட் ஸ்டீர்ட்டில் AR எண்டர்டெயின்மெண்ட் சார்பில்   "Star Edition Award -2024" நிகழ்ச்சியில்  மாடல் அழகிகள், பேசன் டிசைனர், கிட்ஸ் மற்றும் பியூட்டிசன் போன்றவர்களுக்காக பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றது.


அந்நிகழ்ச்சியை அங்கீகரிக்கும் விதமாக கிராண்ட் யுனிவர்ஸ் புக் ஆஃப் ரிக்கார்ட்ஸ் சார்பில் டாக்டர் திரு.ஜாகிர் உசேன் மற்றும் வழக்கறிஞர் திரு.ஷேக் முஹம்மது அவர்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான ரோசினி ரவிசங்கர் மற்றும் அன்வர் அவர்களுக்கு அனைத்து சினிமா மற்றும் பல்துறை  பிரபலங்கள் முன்னிலையில்  உலக சாதனை சான்றிதழ் வழங்கி அந்நிகழ்வு  " உலக சாதனை நிகழ்வாக" அங்கீகரிக்கப்பட்டது


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !