நம் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 'மதுரை நகைச்சுவை மன்றத்தின் 31ஆவது ஆண்டு விழா' நடைபெற்றது

Madurai Minutes
0

மதுரை

நகைச்சுவை மன்றத்தின் அமைப்பு செயலாளர் மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மார்க்கெட்டிங் முதுநிலை மேலாளர் – திரு. பாண்டியராஜன் அவர்கள் இந்நிகழ்வில் வரவேற்புரை வழங்கினார். நகைச்சுவை மன்றத்தின் தலைவர் மற்றும் செயலர் கலைமாமணி. பேராசிரியர். மு.ஞானசம்பந்தன் அவர்கள் இந்நிகழ்வில் சிறப்புரை ஆற்றினார். இதில் சிறப்பு விருந்தினராக பிரபல நகைச்சுவையாளர் திருமதி.அறந்தாங்கி நிஷா அவர்கள் கலந்து கொண்டார். நடிகரும் நகைச்சுவையாளருமான திரு.வையாபுரி அவர்களும் இந்த நிகழ்விற்கு வருகை தந்தார். 

இந்த நிகழ்வில் அறுபதுக்கும் மேற்பட்ட சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. சிறந்த நகைச்சுவை துணுக்குகளை கூறிய குழந்தைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து கொண்ட இந்நிகழ்வு, புத்தாண்டை கோலாகலமாக வரவேற்றது.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !