அலங்காநல்லூரில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா ரசிகர் மன்ற ஒன்றிய செயலாளர் விஜயகுமார் கலந்து கொண்டு இனிப்பு வழங்கினார்

Madurai Minutes
0


 மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பாக உள்ள காளியம்மன் கோவிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 73வது பிறந்த நாளை முன்னிட்டு ஒன்றிய, நகர், ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பாக பல்வேறு சிறப்பு பூஜை செய்து நகர் செயலாளர் அலங்கை காளிமுத்து ஏற்ப்பாட்டில் ஒன்றிய செயலாளர் அய்யங்கோட்டை விஜயகுமார் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தார். இதில் மேட்டுப்பட்டி நடராஜன், பாட்சா பாண்டி, அய்யாவு, கண்ணன், புவனா ஸ்டுடியோ பாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்... தொடர்ந்து அய்யூர், குமாரம்,15.B.மேட்டுப்பட்டி, பாலமேடு, மாணிக்கம்பட்டி, அய்யங்கோட்டை, உள்ளிட்ட கிராம பகுதிகளில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டது...

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !