அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் வாடிப்பட்டி பால தண்டாயுதபாணி கோவிலில் சிறப்பு வழிபாடு

Madurai Minutes
0


 மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் கழகம் சார்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் பிறந்தநாளையொட்டி வாடிப்பட்டி பாலதண்டாயுதபாணி கோவிலில் பாலாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. வாடிப்பட்டி.பேரூர் கழகச் செயலாளர் மதன் தலைமை வகித்தார். ஒன்றிய கழகச் செயலாளர் விருமப்பராஜன் இனிப்புகள் வழங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் வீரமாரி பாண்டியன் மாவட்ட நிர்வாகி முனைவர் பாலு டிராக்டர் முருகேசன் ஜெயராஜ் கருணாமூர்த்தி ஜெயமணி ரவிசங்கர் செந்தில்குமார் சரவணபவ சுந்தர முருகன் பால்பாண்டி துரை கே டி துறை பால்ராஜ் இருளான் லெனின் தவமணி மற்றும் மகளிர் அணி சோபனா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்



Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !