இந்திய சுவையில் இந்திய கம்பெனி Biggies Burger யின் மதுரையில் முதல் கிளை திறப்பு விழா

Madurai Minutes
0
மதுரை மாவட்டம் கே. கே. நகர் பகுதியில் உள்ள ஜாஸ் திரையரங்கு வளாகத்தில் இந்திய சுவையில் இந்திய கம்பெனி Biggies Burger யின் முதல் கிளையை கிளையின் உரிமையாளர் விஷால், விக்காஷ் குத்துவிளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர், இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக
 பிக்கீஸ்பர்கர்நிறுவனத்தின் தமிழ்நாடு பங்குதாரர் மிதுன் பொன்னுச்சாமி மற்றும்

  பிக்கீஸ்பர்கர் நிறுவனர்அருண்குமார் ஆகியோர்கள்  கலந்து கொண்டு சிறப்பித்தனர், பிக்கீஸ்பர்கரின்சிறப்பம்சம் கிரில்டு பர்க்கர் என்பது குறிப்பிடதக்கது, திறப்பு விழாவின் சலுகையாக ஒரு பர்கர் வாங்கினால் ஒரு பர்கர் இலவசம் என்று கிளையின் உரிமையாளர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்,

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !