கரிமேட்டில் காரசார பிரச்சாரம்.

Madurai Minutes
0


  ஈரோடு மாவட்டத்தில் நடக்க இருக்கும்  கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் கலம் சூடு பிடித்துள்ள நிலையில் திமுக வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களை ஆதரித்து பிரசாரம் நடைபெற்று வருகிறது. கரிமேடு பகுதியில் தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், நடிகர் வாகை சந்திரசேகர், ஆதிதிராவிடர் நலன் மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் நலன் அமைச்சர் கயல்விழி, திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இலா பத்மநாபன், குறிஞ்சி தண்டபாணி, மாநில மாணவரணி துணைச் செயலாளர் வீரமணி, 52 வது வார்டு செயளாலர் பாலாஜி மற்றும். கட்சியின்  நிர்வாகிகள்  தொண்டர்கள் என ஏராளமானோர்  இப்பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !