ஆன்லைன் இந்தி பேச்சுப் பயிற்சி

Madurai Minutes
0

ஜூன் 22  முதல் ஆன்லைன் இந்தி பேச்சுப் பயிற்சி  சான்றிதழ் வகுப்பு.  இந்துஸ்தானி  பாஷா அகாடமி சார்பில் இரு மாத கால ஆன்லைன் பேச்சு பயிற்சிகள்  ஜூன் 22, வியாழன் முதல் பயிற்றுவிக்கப்படுகிறது.  செவ்வாய், வியாழன், சனி  ஆகிய நாட்களில் மாலை 7.45 முதல் 8.45 வரை பயிற்சி வகுப்பு நடைபெறும்.  15 வயதிற்கு மேற்பட்ட யாவரும் இந்த பயிற்சி வகுப்பில் சேரலாம். மொத்தம் இரு மாத பயிற்சி.24 வகுப்புகள். கட்டணம் மாதம் ஒன்றிற்கு ரூபாய் 250 மட்டும்.  மேலும் விவரங்களுக்கு இந்தி பிரச்சாரக் ஸ்ரீ. நடராஜன் ஜீயை 98657 91420, 8610094881 என்னும் தொலைபேசி எண்ணில்  தொடர்பு கொள்ளலாம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !