மதுரை தபால் நிலையங்களில் தங்க பத்திர விற்பனை

Madurai Minutes
0

மதுரையில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் இன்று (19.06.23) முதல் 23.06.23 வரை தங்க பத்திர விற்பனை நடைபெறுகிறது.


இது குறித்து மதுரை அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் திரு. ஜெ.சா. ஜவஹர் ராஜ் அறிவித்துள்ளதாவது: 


மதுரையில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் தங்க பத்திரம் கிராம் ஒன்றிற்கு ரூ.5926 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தனி நபர் ஒரு நிதியாண்டில் 1 கிராம் முதல் 4 கிலோகிராம் வரை முதலீடு செய்யலாம். தங்கமானது பத்திர வடிவில் இருப்பதால் இது பாதுகாப்பான முதலீடு மட்டுமன்றி ஆண்டொனாறிற்கு 2.5 % வட்டியும் கூடுதல் வசதியாகும்.  பொதுமக்கள் இந்த பொன்னான வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !