தும்பைப்பட்டி மற்றும் வலைச்சேரிப்பட்டி கிராமங்களில் புதிய பேருந்து நிறுத்தங்கள் திறப்பு

Madurai Minutes
0

கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் தும்பைப்பட்டி மற்றும் வலைச்சேரிப்பட்டி கிராமங்களில் மதுரை நாடாளுமன்ற தொகுதி உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா 5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு புதிய பேருந்து நிறுத்தங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.


உடன் சிபிஎம் மாவட்ட செயலாளர் தோழர் கே.ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் பாலா, மேலூர் தாலுகா செயலாளர் எம்.கண்ணன், தும்பைப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் அயூப் கான், வலைச்சேரிப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் சக்தி பிரியா கண்ணன், மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் சிபிஎம் தாலுகாக்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கெடுத்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !