மாபெரும் மாற்றத்திற்கான முன்னெடுப்பு மதுரை‌யி‌ல் இரு‌ந்து துவங்குகிறது..!

Madurai Minutes
0

Unskilled Labours எனப்படும் Electricians, Plumbers, Cleaners, Carpenters போன்ற Technicians களுக்கு Professionals என்ற சமூக அங்கிகாரம் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் செயல் பட்டு வரும் FixWatt, அதற்கான முன்னெடுப்பாக  Corporate level Professional Training ஒன்றை நேற்றைய தினம் செவ்வனே வழங்கி உள்ளது. 


சிறப்பு விருந்தினராக வந்திருந்த CII - Young Indians Madurai Chapter ன் தலைமை பொறுப்பு வகிக்கும் திருமதி. சர்மிளா தேவி அவர்கள் சிறந்த முறையில் FixWatt Partner Professionals க்கு பயிற்சி வழங்கினார். 


FixWatt நிறுவனம் மொபைல் ஆப் மற்றும் website (www.fixwatt.com) மூலம் மதுரை மக்களுக்கு Electrical, Plumbing, and Deep Cleaning சேவைகளை வழங்கி வருகிறது.


2 வருடங்களுக்கு மேல் செயல் பட்டு வரும் இந்நிறுவன நிறுவனர்களான திரு அபிலாஷ் மற்றும் திரு சண்முகப்பிரியன், சிறப்பு விருந்தினர் அவர்களின் கரங்களால் சிறந்த சேவை வழங்கிய முதல் பத்து நபர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !