தொழில்முனைவோர்க்கான TEDCO's COFounders & Experts Connect நிகழ்ச்சி

Madurai Minutes
0

தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் தமிழ்நாடு அரசின் StartupTN Madurai HUB அலுவலகத்தில் தொழில்முனைவோர்க்கான TEDCO's COFounders & Experts Connect எனும் தலைப்பில் நிகழ்ச்சி  25 11.23 சனிக்கிழமை அன்று நடைபெற்றது..


இந்த நிகழ்ச்சியில் தொழில்முனைவோர்கள் தங்கள் அடுத்த கட்ட தொழில் வளர்ச்சிக்கு உள்ள தடையை உடைக்க , நல்ல தொழில் திட்டத்திற்கு  முதலீடு செய்யக்கூடிய பங்குதாரர் மற்றும் முதலீடு உள்ளது ஆனால் நல்ல தொழில் திட்டமும் திறமையான பங்குதாரரும்  தொழிலுக்கு தேவையான பலதரப்பட்ட சேவைகளை செய்துகொடுக்கும் திறனாளர்கள் மற்றும் ஆலோசகர்கள்  போன்றோர் தேவை என பல பிரிவுகளில் தொழிமுனைவோருக்கு தேவையான முன்னெடுப்புகள் குறித்து விரிவாக பேசினர்... 


இந்த விழாவில் தமிழ்நாடு ஸ்டார்டப் CEO திரு.சிவராஜா இராமநாதன் அவர்கள் தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர்வத்தல் சங்கத் தலைவர் திரு.G.திருமுருகன் டெட்கோ சேர்மன்.திரு.ஜே.கே.முத்து , துணைத் தலைவர் திரு.ராஜமூர்த்தி, பொருளாளர் திரு.வேணுகோபால் செய்தி தொடர்பாளர் திரு.R.காசிராஜன் திரு.பாலகுரு திரு.செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !