மதுரை மாவட்ட பாஜக பட்டியல அணி டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு மௌன ஊர்வலம் பெருங்குடி தேவர் சிலையில் இருந்து விமான நிலையம் செல்லும் சாலை உள்ள அம்பேத்கர் சிலைக்கு மதுரை மேற்கு மாவட்ட பட்டியல் அணி தலைவர் முத்துமாரி முன்னிலையில் மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமார் தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர் பாரதிராஜா சிவலிங்கம் மாவட்ட துணை தலைவி வெற்றி செல்வி. மண்டல் தலைவர் சுந்தர்ராஜன் ஓ பி சி அணி வேல்முருகன் இளைஞர் அணி கார்த்திக் மாவட்டச் செயலாளர் ராக்கப்பன் இளைஞர் அணி வெற்றிவேல் முருகன் மண்டல் செயலாளர் முருகன் மண்டல் பொதுச் செயலாளர் பாண்டீஸ்வரி பாஜக நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.